Posts

இழந்த நாட்கள்!

  இழந்த நாட்கள்! நினைவில் பதிந்த முதல் குழந்தை, அம்மா பெற்றெடுத்த என் தங்கை, அப்பாவின் செல்ல மகள். அண்ணனும் நானும் கொஞ்சிக் குலாவிய எங்கள் தங்கை. ஏழு வயதுக் குழந்தையாய் விட்டுச் சென்றேன் படிப்புக்காக — ஆகிவிட்டேன் அவளுக்கு விருந்தாளியாக. இழந்ததைத் திரும்பப் பெறும் வரம் கிடைத்தால், கேட்பேன் — இழந்த நாட்களை! அண்ணனாக மீண்டும் அவளோடு சேர்ந்து வளர்ந்திடும் வாய்ப்புக்காக. என் மனம் அறிந்துதானோ கட்டிக் கொண்டாள்  மாமன் மகனை? “வாடா மச்சான்” என்று அழைக்கும் அந்த நெருக்கம் தொடர. இறைவனும் அறிந்து கொண்டானோ? பெற்றெடுத்தேன் என் செல்லப் புதல்வியை. இனி கவலை இல்லை — தந்தையாகவும், தமையனாகவும், சேர்ந்தே வாழ்ந்திடுவேன்!

அழகு

கேள்வி: நீ எப்படி இவ்வளவு அழகாய் இருக்கிறாய்?  பதில்: நான் காண்பவை அனைத்தும் அழகாய் இருப்பதனால் நானும் அழகாய் தெரிகின்றேன்.

SINGLE TICK ✓ - A Mystery Chat

Image
  SINGLE TICK ✓ A Mystery Chat 1: The Nightmare Begins Chat: Surya | Time: 11:04 PM – 11:10 PM [23:04] Surya: Diya. 🕊️ [23:04] Surya: Diya please tell me you're awake. 🥺 [23:05] Diya: barely. why? what's up? 🦉 [23:05] Surya: I'm stuck. 🕸️ [23:05] Surya: I feel like I'm suffocating but I'm still breathing. 💨😶 [23:06] Surya: I want to wake up. I need to wake up and I can't. 😫🛑 [23:06] Diya: wait what? are you having a nightmare? [23:07] Diya: just open your eyes silly. you're probably just dreaming that you're texting me. 😜 [23:07] Surya: No. That's the thing. 🚫 [23:07] Surya: I'm asleep. I can feel my body heavy on the bed. My eyes are closed. 🌑 [23:08] Surya: Diya, my hands aren't moving. 🤚🚫 [23:08] Surya: I don't know how I'm sending this. I'm not even touching the phone. 🫥🤳 [23:09] Diya: okay haha very funny surya. 😂 [23:09] Diya: i'm not even touch...