பென்சில் கவிதை
நெஞ்சில் வரும் கற்பனையை இப் பென்சில் கொண்டு நிரப்பி விடவே துவங்கினேன் எண்ணமெல்லாம் ஈடேறி, என் கண்ணெதிரே நீ! பென்சில் கவிதை
என்னுடய எண்ணங்கள், கற்பனைகள், சிறு கதைகள், கவிதைகள், என அனைத்தையும் எழுத்துக்கலாய் தொகுத்து வழங்கும் முயற்சியே இந்த 'எழுதுகோல்' வலைதளம்.