Posts

Showing posts from October, 2015

அப்பா

விதை - வேராகி துளிர் விட்டு  தன்னம்பிக்கை ஒன்றே உரமாக்கி  வளர்ந்த மரமே! கிளைகளாக   முளைத்த எம்மை சீராட்டி,  பாராட்டி, நன்னெறி காட்டி,  நம்பிக்கையூட்டி வளர்த்திட்டாய்! இலைகளிருந்து, மலர் மலர்ந்து, காய் காய்த்து, கனிந்த எம்  கிளை ஒடித்து நட்டாலும்  விருக்ஷமாகி, என்றும் உன்  புகழ் படிப்போம்!  மகன்களும்-மகள்களும்