Posts

Showing posts from 2016

மாயை

ஊனும் இல்லை உயிரும் இல்லை  மனமும் இல்லை மதியும் இல்லை  இவை இன்றி நானும் இல்லை  நான் என்று எதுவும் இல்லை