Posts

Showing posts from September, 2020

Identity

  Identity: The Story We Inherit and the Story We Create A few years ago, I found myself contemplating a deceptively simple question: Who am I? At first, the answer seemed obvious. I am a son, a brother, a husband, a father, an engineer, a writer, etc. But as I reflected further, I realized that each of these labels represented an identity, some given to me at birth and others earned through experience. That realization led me to think deeply about the nature of identity itself. I was born to Telugu-speaking parents in the small town of Tirupattur in Tamil Nadu. My family belonged to a long line of merchants. My father owned a textile showroom and dedicated his life to the business, while my mother managed our home and family. Growing up, my world revolved around two places: school and our textile shop. My elder brother and I spent much of our childhood helping our father. Whenever he travelled out of town to purchase inventory, one of us would often skip school to look...

அடையாளம்

அடையாளம்: நாம் பெற்ற கதை , நாம் உருவாக்கும் கதை சில ஆண்டுகளுக்கு முன் , ஒரு எளிய கேள்வி என்னை ஆழமாக சிந்திக்க வைத்தது. " நான் யார் ?" முதல் பார்வையில் இதற்கான பதில் மிகவும் எளிதாகத் தோன்றியது. நான் ஒரு மகன் , சகோதரன் , கணவன் , தந்தை , பொறியாளர் , எழுத்தாளர். ஆனால் சற்று ஆழமாக யோசித்தபோது , இவை அனைத்தும் எனது அடையாளங்கள்தான் என்பதை உணர்ந்தேன். சில அடையாளங்கள் எனக்குப் பிறப்பிலேயே கிடைத்தவை ; சிலவற்றை நான் என் வாழ்க்கைப் பயணத்தில் சம்பாதித்தவை. அந்த உணர்வு , " அடையாளம் " என்ற கருத்தைப் பற்றி மேலும் சிந்திக்க வைத்தது. நான் தமிழ்நாட்டின் திருப்பத்தூர் என்ற நகரத்தில் , தெலுங்கு பேசும் பெற்றோருக்குப் பிறந்தேன். எங்கள் குடும்பம் பல தலைமுறைகளாக வியாபாரம் செய்து வந்த குடும்பம். என் தந்தை ஒரு ஜவுளி வியாபாரி. அவருக்குச் சொந்தமாக ஒரு துணிக்கடை இருந்தது. என் தாய் ஒரு இல்லத்தரசி. எனக்கு இரண்டு வயது மூத்த அண்ணனும் , 7 வயது இளைய தங்கையும் உள்ளனர். என் சிறுவயது பெரும்பாலும் இரண்டு இடங்களுக்கிடையே கழிந்தது — பள்ளியும் , எங்கள் ஜவுளிக் கடையும். என் தந்தை சரக்கு வாங்க ...